மருத்துவர் சாந்தாவை கவுரவிக்கும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மருத்துவர் சாந்தாவை கவுரவிக்கும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அடையாறு புற்றுநோய் மையம் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நிச்சயம் உதவும் எனவும் கூறினார்.

Related Stories:

>