புதுச்சேரியில் அமைச்சர் கந்தசாமியை சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கு அனுமதி

புதுச்சேரி: அமைச்சர் கந்தசாமியை சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அமைச்சரை சந்திக்க முதல்வருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி மறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் மாளிகை அருகே அமைச்சர் கந்தசாமி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்.

Related Stories:

>