இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டு

பிரிட்டோரியா: இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். என்ன ஒரு டெஸ்ட் மேட்ச்! இந்திய கிரிக்கெட்டின் ஆழம் திகைக்க வைக்கிறது. இளம் வீரர் ரிஷப் பண்ட சிறப்பான விளையாட்டு. டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: