சென்னையில் அரசு உதவி பெறும் சிறுவர் காப்பகத்தில் இருந்து 3 சிறுவர்கள் மாயம்

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுவர் காப்பகத்தில் இருந்து 3 சிறுவர்கள் மாயமாகியுள்ளனர். 3 சிறுவர்கள் மாயமான சம்பவம் குறித்து விடுதி காப்பாளர் ராஜா அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>