×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணி கூட்டு முயற்சியால் இறுதி டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,India ,Test ,Australia , Stalin congratulates India on winning Test series against Australia
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி...