இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மைய விவகாரம்.: தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணை

 மதுரை: இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மையம் அமைக்கக்கோரிய வழக்கில் தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மணிபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கை 2 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

>