×

சென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்படுத்த உள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்படுத்த உள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Review meeting ,Deputy Chief Minister ,Marina Trade Center ,Pattinapakkam ,Chennai , Review meeting chaired by the Deputy Chief Minister regarding the Marina Trade Center to be implemented in Pattinapakkam, Chennai
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...