இந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து

மும்பை: இந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்துள்ள ரிஷப் பந்துக்கு வாழ்த்துக்கள். நாட்டிற்காக இன்று பந்த் விளையாடிய விதம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது எனவும் கூறினார்.

Related Stories:

>