விளையாட்டு இந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 சுரேஷ் ரெய்னா ரிஷாபத் இந்தியன் மும்பை: இந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்துள்ள ரிஷப் பந்துக்கு வாழ்த்துக்கள். நாட்டிற்காக இன்று பந்த் விளையாடிய விதம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது எனவும் கூறினார்.
ஏப். 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி: மே 30-ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அறிவிப்பு
இன்னிங்ஸ், 25 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி
மோடி ஸ்டேடியத்தில் தொடர் வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபாரம்.!!!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னில் ஆல்அவுட்..!!
இலங்கைக்கு எதிரான டி20 பொல்லார்டு அதிரடியில் வெ.இண்டீஸ் வெற்றி: 11 பந்துகளில்.... 1, 0, 0, 1, 6, 6, 6, 6, 6, 6, அவுட்.