டாக்டர் சாந்தா புற்றுநோய் மீட்புக்காக பற்றுநோய் துறந்த தவசீலி.: கவிஞர் வைரமுத்து புகழாரம்

சென்னை: டாக்டர் சாந்தா புற்றுநோய் மீட்புக்காக பற்றுநோய் துறந்த தவசீலி என கவிஞர் வைரமுத்து புகழாரம் தெரிவித்துள்ளார்.  உடல் பொருள் ஆவியைப் பொதுப்பணிக்கு அர்ப்பணித்த போராளி; சாந்தா நீண்டகாலம் நினைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>