இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! வீரர்கள் வருங்காலத்திலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் என கூறினார்.

Related Stories:

>