தமிழகம் சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 செராம்பூர் காவல் நிலையம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து காவல் அதிகாரி ஆனந்தவேலுடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தருமபுரி அருகே நிலைதடுமாறி நெல் வயலில் கவிழ்ந்த சமையல் எண்ணெய் லாரி!: பாத்திரங்களை கொண்டு எண்ணெயை பிடித்து செல்லும் மக்கள்..!!
புதுவை அருகே பரபரப்பு திருமணமான 10 நாளில் வடமாநில வாலிபர் மர்ம சாவு-உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு - போலீசார் விசாரணை