சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து காவல் அதிகாரி ஆனந்தவேலுடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>