×

புதிய வசதிகளை திரும்ப பெற கோரி வாட்ஸ் அப் சிஇஓ வில் காத்கார்ட்டுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம்

டெல்லி: புதிய வசதிகளை திரும்ப பெற கோரி வாட்ஸ் அப் சிஇஓ வில் காத்கார்ட்டுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பின் புதிய கொள்கைகள் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும் ஐடி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.


Tags : Will Cartcard ,government ,Watts Up , Letter on behalf of the Federal Government to Cotcart on WhatsApp CEO Cory to reclaim the new facility
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்