டெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா: சுந்தர் பிச்சை

டெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ட்வீட் செய்துள்ளார். மேலும் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>