விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 அணி இந்தியன் டெஸ்ட் ஆஸ்திரேலியா சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. பார்டர் கவாஸ்கர் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.!!!
அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு