×

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

டெல்லி: பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விழுத்துளேன். வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன் எனவும் கூறினார்.


Tags : Modi ,Edappadi Palanisamy ,meeting ,Amit Shah , No politics was discussed in the meeting with Prime Minister Modi and Amit Shah: Chief Minister Edappadi Palanisamy
× RELATED பெண்களுக்கு எதிரான கொடுமைகளை...