தொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே! அவருக்கு வீர வணக்கம்.: கி.வீரமணி இரங்கல்

சென்னை: அந்தோ, தொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே! அவருக்கு வீர வணக்கம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஏழை, எளியவர்களுக்கு ஆற்றும் தொண்டு ஒப்பற்ற என்று! என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>