×

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

டெல்லி: ஜெயலலிதா இருக்கும் போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Sasikala ,AIADMK , No 100% chance of merging Sasikala with AIADMK: Chief Minister Palanisamy
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...