மருத்துவர் சாந்தா உடலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி

சென்னை: மருத்துவர் சாந்தா உடலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி செலுத்தியுள்ளார். மருத்துவர் சாந்தாவின் மறைவு மிகப்பெரிய இழப்பு. மேலும் புற்றுநோயாளிகளுக்கு கலங்கரை விளக்காக திகழ்ந்தவர் சாந்தா என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>