தூய்மை பணியாளர்கள் 200 பேர் பணிநீக்கம் செய்யவில்லை.: ஆணையர் பிரகாஷ்

சென்னை: தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யவில்லை; 200 பேருக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>