தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்குப் பருவமழை இன்றுடன் விலகியது: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்குப் பருவமழை இன்றுடன் விலகியது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம், ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது. தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>