மருத்துவர் சாந்தாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.: திருமாவளவன்

சென்னை: மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்குமான பேரிழப்பு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மருத்துவர் சாந்தாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>