×

ஏழை, எளியவர்களுக்கு எட்ட முடியாத புற்றுநோய் மருத்துவத்தை எளிதாக கிடைக்கச் செய்தவர் சாந்தா.: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: ஏழை, எளியவர்களுக்கு எட்ட முடியாத புற்றுநோய் மருத்துவத்தை எளிதாக கிடைக்கச் செய்தவர் மருத்துவர் சாந்தா என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மகத்தான சேவை புரிந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Santa ,KS Alagiri Irangal , Santa makes cancer medicine easily accessible to the poor and simple: KS Alagiri
× RELATED ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ....