×

சென்னையில் சொகுசு கார் மோதி 2 ஆயுதப்படை காவலர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை முகப்பேரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி பைக்கில் சென்ற ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆயுதப்படை காவலர்கள் ரவீந்திரன், கார்த்திக் உயிரிழந்தது தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய அம்ரத் (25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : guards ,Chennai ,car collision , 2 armed guards killed in luxury car collision in Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...