×

ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கமுதியில் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரேஷன் கடையில் தரமற்ற அரிசியை விநியோகம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : protest ,Ramanathapuram ,road , Public protest by pouring ration rice on the road near Ramanathapuram
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...