பருத்தி கொள்முதல் விலை ஏறாத நிலையில் நூலின் விலை ஏறுவது ஏன்?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அப்போது பேசிய அவர்; பருத்தி கொள்முதல் விலை ஏறாத நிலையில் நூலின் விலை ஏறுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் 12,600 ஊராட்சிகளில் கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு காரணம் ஊராட்சி மன்றக் கூட்டம் தான் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>