தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை.: காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்..வழக்கறிஞர் தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். காணொலியில் விசாரணை நடந்தால் பதில் சொல்வதாக ரஜினிகாந்த கூறியதாக வழக்கறிஞர் நேரில் கூறியுள்ளார். 

Related Stories:

>