தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை ஆணையம் முன் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை ஆணையம் முன் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார். ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ரஜினிகாந்த் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.  

Related Stories:

>