×

புற்றுநோய் மருத்துவத்தில் இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவர் சாந்தா.: வைகோ இரங்கல்

சென்னை: யாருக்காவது புற்றுநோய் என்றால் நினைவுக்கு வருமளவுக்கு கடமையுணர்வுடன் தொண்டாற்றியவர் சாந்தா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புற்றுநோய் மருத்துவத்தில் இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவர் மருத்துவர் சாந்தா என அவர் கூறியுள்ளார்.


Tags : Santa ,pioneers ,field ,India , Santa is one of the pioneers in the field of cancer medicine in India
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது