×

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா மறைவுக்கு நடிகர் விவேக் இரங்கல்

சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா மறைவுக்கு நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார். தன் வாழ் நாள் முழுவதையும் புற்று நோய் நோயாளிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த பத்மவிபூஷன் சாந்தா அம்மையார் வாழ்வு 94ஆவது அகவையில் நிறைவுற்றது. தன்னலமற்ற வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு என டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Vivek ,V. Chanda ,death ,Adyar Cancer Hospital , Actor Vivek mourns the death of Adyar Cancer Hospital President V. Chanda
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...