×

அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது: சுருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் அறிக்கை

சென்னை: அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை இன்று காலை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என சுருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அப்பா உற்சாகமாக இருக்கிறார்; சில நாட்களுக்குப் பின் வீடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.



Tags : Dad ,Surudi Hassan ,Akshara Hassan , Dad had leg surgery successfully completed: Surudi Hassan and Akshara Hassan report
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...