தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்புகள் நடைபெறுகிறது. வெப்ப பரிசோதனைக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>