சீர்காழி அருகே மீன்பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீன்பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார். வானகிரி கிராமத்தைச் சேர்ந்த விஜயபாலன் என்பவர் படகில் இருந்து தவறி விழுந்து கடலில் முழ்கி உயிரிழந்தார்.

Related Stories:

>