மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1993 கனஅடியில் இருந்து 1,680 கனஅடியாக குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1993 கனஅடியில் இருந்து 1,680 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.75 அடியாகவும், நீர் இருப்பு 72.57 டிஎம்சியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு நீர்திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>