புதுச்சேரி காங். எம்எல்ஏவுக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் லட்சுமிநாரயணன். முதல்வரின் பாராளுமன்ற செயலரான இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று உறுதியானதால்  எம்எல்ஏ  லட்சுமிநாராயணன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related Stories:

>