மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது, மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இக்கூட்டத்தின் போது கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More