மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். வெறுப்பை பரப்பி வெற்றி பெற நினைக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>