நீட் போலி மதிப்பெண் சான்று அளித்த விவகாரம்.: தேடப்பட்டு வந்த மாணவி பெங்களூருவில் கைது

பெங்களூரு: நீட் போலி மதிப்பெண் சான்று அளித்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மாணவி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 1-ம் தேதி மாணவியின் தந்தையும் பல் மருத்துவருமான பாலசந்திரன் கைது செய்யப்பட்டார்.

Related Stories:

>