முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் வகுப்பு ஜன.20-ம் தேதி தொடக்கம்.: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிப்பு ஜனவரி 20-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். உடல் தகுதி தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை நடத்துவது அவசியம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>