விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்த 21 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிடாகத்தில் தென்பெண்ணை ஆற்றில் குளித்த வினோத்குமார் என்ற 21 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வினோத்குமார் உடலை 3 நாளாக தீயணைப்புத்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று மீட்கப்பட்டது.

Related Stories: