சென்னை சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் பணிநீக்கம்: அதிமுக அலுவலகம் முற்றுகை ! dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2021 சென்னை கார்ப்பரேஷன் அஇஅதிமுக அலுவலகம் சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் வாக்களிக்க தனி வாக்குசாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும் என கமல் அழைப்பு; நான் கட்சியில் இணைந்துள்ளேன்: பொன்ராஜ்
நாங்கள் அரசியல் மட்டும் செய்யவில்லை, தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம்: சி.டி.ரவி பேட்டி
மக்களின் பொருளாதாரத்தை முடக்கும் செயல்!: கல்பாக்கம் பகுதியில் 14 கிராமங்களில் விதிக்கப்பட்ட நிலப்பதிவு தடையை நீக்குக...ராமதாஸ் வலியுறுத்தல்..!!
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு