செங்கல்பட்டு காந்தலூரில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற 3 பேர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு காந்தலூரில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமீம் அன்சாரி, சபீதா, ஏஞ்சல் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>