பிரசாத் ஸ்டூடியோவின் இடத்தை இளையராஜா கேட்கிறார் என்பது தவறான தகவல்: இசையமைப்பாளர் தீனா விளக்கம்

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவின் இடத்தை இளையராஜா கேட்கிறார் என்பது தவறான தகவல் என்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா விளக்கம் அளித்துள்ளார். இசைக்காக வாழ்ந்து வரும் இளையராஜாவை பற்றி தவறாக கூறுவது வேதனையாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: