மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவிப்பு !

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சூழலை பொறுத்து பவானிப்பூர் தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>