புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு படிப்படியாக மாநில அரசின் உரிமை மற்றும் நிதி ஆதாரத்தை பறித்து வருவதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>