தாம்பத்திய குறைபாட்டை மறைத்து திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றியதாக அமெரிக்க மாப்பிள்ளை கைது

திருவல்லிக்கேணி: தாம்பத்திய குறைபாட்டை மறைத்து திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றியதாக அமெரிக்க மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தபோது விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தனை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணச் செலவு ரூ.20 லட்சத்தையும் பெண் வீட்டார் மீதே சுமத்திவிட்டதாக வசந்தன் மீது புகார் எழுந்துள்ளது.

Related Stories:

>