நாளையுடன் வடகிழக்கு பருவமழை நிறைவுபெற வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வடகிழக்குப் பருவமழை நாளையுடன் நிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>