புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்ற செயலரும் ராஜ்பவன் எம்.எல்.ஏ-வுமான லட்சுமி நாராயணனுக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்ற செயலரும் ராஜ்பவன் எம்.எல்.ஏ-வுமான லட்சுமி நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட லட்சுமி நாராயணன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>