கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விலை குறைந்தது !

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விலை குறைந்துள்ளது. நேற்று மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.4,000-ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.800-ஆக விலை குறைந்துள்ளது. பிச்சி பூ கிலோ ஒன்றுக்கு ரூ.1,500-ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.650-ஆக விலை குறைந்துள்ளது.

Related Stories:

>